மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளை கிக் ஏற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் நடித்த இந்த திரைப்படத்தின் மூலமாக மாபெரும் ரசிகர் கூட்டத்தையே தன் பக்கம் இழுத்து விட்டார். 

போற போக்க பார்த்தா இளம் நடிகைகளுக்காகவே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. 

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். 

ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “மொத்தத்தையும் உரிச்ச கோழி மாதிரி காட்டுறீஙகளே” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


பிக்பாஸ் ரேஷ்மா ஆன்ட்டி வயசானாலும் தற்போது அழகான இளம்பெண் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறார் இதனால் தன்னுடைய உடல் வளைவு நெளிவுகளை வைத்து ஏகப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 


மேலும் இவர் தற்போது வெளியிட்ட புகைப்படமானது சினிமா நடிகைகளை தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் ஒரு பக்கம் ஸ்ட்ராப்பை கழட்டி விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளை கிக் ஏற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு இளசுகளை கிக் ஏற்றும் பிக்பாஸ் ரேஷ்மா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.