"என்ன வளைவு.." - "எனக்கு மட்டும் தான் அது தெரியுதா..?" - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!

 
சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள். அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.
 
இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். 
 
இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் முடிந்த பிறகு நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார் ரச்சிதா மகாலட்சுமி.சமீபகாலமாக நடிகர் நடிகைகள் எப்படி ரசிகர் உள்ளனரோ அதுபோல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். 
 
அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர் தான் ரச்சிதா மகாலட்சுமி ஆவார் பெரும்பாலான நாடகங்கள் இல்லத்தரசிகளை கவரும் வகையில் இருந்து வரும் ஆனால் ஒரு சில நாடகங்களும் இல்லத்தரசி மக்களையும் தாண்டி சிறியவர் முதல் பெரியவர் வரை கவரப்படும் சீரியகள் வெகு சில அதில் ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி.
 
இந்த சீரியலில் மக்களை கவரும் வகையில் கதைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நாடகத்தில் கவினுக்கு ஜோடியாக ரச்சித்தா மகாலட்சுமி நடித்திருந்தார்.அதை தொடர்ந்து தற்போது அவர் தனது கணவருடன் சேர்ந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் அம்மணி.
 
இந்த சீரியலில் இருவரும் சேர்ந்து நடிப்பது திருமணமானவர்களுக்கு அனைவருக்கும் பிடித்த நாடகமாக தற்பொழுது இந்த நாடகம் அமைந்துள்ளது.
 
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா அவர்கள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் இந்த நிலையில்புடவை சகிதமாக சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், என்னா வளைவு, எனக்கு மட்டும் தான் அது தெரியுதா..? என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"என்ன வளைவு.." - "எனக்கு மட்டும் தான் அது தெரியுதா..?" - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! "என்ன வளைவு.." - "எனக்கு மட்டும் தான் அது தெரியுதா..?" - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.