இதை விட குட்டியான ட்ரவுசர் கெடைக்கலையா..? - தொடை கவர்ச்சி காட்டும் திவ்யதர்ஷினி - வைரல் வீடியோ..!

விஜய் டிவி எப்படி புதுப்புது நிகழ்ச்சிக்கு பெயர் போனததோ அதே போல் தான் அழகான திறமையான நிகழ்ச்சி தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தியதிலும் பெயர் போனது.

விஜய் டிவி பல தொதொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான்.இப்போது ஹாட்டாக இருக்கும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சமமாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் திவ்யதர்ஷினி என்றால் அது மிகையாகாது.

சிறு சிறு வேடத்தில், பிரபல நடிகர்களுடன் இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். இவரது வளர்ச்சிக்கு விஜய் டிவியின் பங்கு அதிகம் என்றே கூறலாம்.90களில் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய திவ்யதர்ஷினி. ‘உங்கள் தீர்ப்பு’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானார்.

கே.பாலசந்தரின் ‘ரெக்க கட்டிய மனசு’ சீரியலிலும் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். இவரை லைம்லட்டில் கொண்டு சென்ற நிகழ்ச்சி என்றால் ‘காஃபி வித் டிடி’ ஷோதான்.டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பல ரசிகர்களை தன் அழகாலும் பளீச் சிரிப்பாலும் கவர்ந்து வரும் திவ்யதர்ஷினி தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.அடிக்கடி புதுப்புது படங்களை பகிர்ந்து வருவார். திவ்யதர்ஷினி தற்போது மாடர்னாக சட்டை குட்டியாட ட்ரவுசர் அணிந்து கொண்டு வெளிநாட்டு வீதிகளில் பவனி வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதை விட குட்டியான ட்ரவுசர் கெடைக்கலையா..? - தொடை கவர்ச்சி காட்டும் திவ்யதர்ஷினி - வைரல் வீடியோ..! இதை விட குட்டியான ட்ரவுசர் கெடைக்கலையா..? - தொடை கவர்ச்சி காட்டும் திவ்யதர்ஷினி - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.