"நான் தெரிந்து தான் செய்கிறேன்.." - கவர்ச்சி உடையில் கிளாமர் போஸ் - வாணி போஜன் தில்லான பதில்..!


தற்போதைய சினிமாவுலகில் அதிகம் செலுத்தி வருகிறார்கள் சீரியல் நடிகைகள் என்றே கூற வேண்டும் அந்த அளவிற்கு தனது திறமையை சின்னத்திரையில் வெளிக்காட்டி தற்பொழுது வெள்ளித்திரையில் நுழைந்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை படைத்துள்ளனர் நடிகர் நடிகைகள். 

அதுபோல தற்பொழுது வெள்ளித்திரையில் களம் கண்டு உள்ளவர்கள்தான் பிரியா பவானி சங்கர் வாணி போஜன் இவர்களது ஆரம்ப படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன அதிலும் குறிப்பாக ஓ மை கடவுளே படம். இப்படம் வாணிபோஜன் அது நல்லதொரு வரவேற்பை பெற்றுத்தந்தது. 

இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் வெங்கட்பிரபு உருவாகும் "லாக்கப்" படத்தில் வைபவுடன் இணைந்து நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கவர்ச்சியை காட்டி நடித்துள்ளார். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது. 

இத்திரைப்படம், இன்று ஜீ5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தினை தொடர்ந்து சூர்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளார் வாணி போஜன். 

மேலும் இவர் வாரிசு நடிகரான விக்ரம் பிரபு உடன் இணைந்து அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார் இப்படி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை மௌனமாக இருந்து கொண்டு பல வாய்ப்பை கைப்பற்றி வருகிறார். 

இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி உள்ள நடிகைகள் மற்றும் கவர்ச்சி நடிகைகள் பலரும் வாணிபோஜன் பார்த்து வயித்தெரிச்சலில் உள்ளனர்.சினிமாவுலகில் தேவையான நேரத்தில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் வாணிபோஜன் என்று கூறவேண்டும். 

ஆரம்ப படத்தில் குடும்ப பாங்காக நடித்த இவர் தற்போது லாக்கப்பில் சற்று கவர்ச்சியை காட்டினால் சரியாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு செயல்படுவதால் தற்பொழுது இவருக்கு பட வாய்ப்பு அதிகரித்துள்ளது என ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

எனக்கு தெரிந்து தான் செய்கிறேன் 


இந்நிலையில், சமீப காலமாக இவர் கவர்ச்சியான உடைகளில், கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த வாணி போஜன், நான் என்ன உடை உடுத்த வேண்டும். அது எனக்கு எப்படி இருக்கு என எனக்கு தெரிந்து தான் செய்கிறேன். ஒருவேளை அது பாதிப்பு ஏற்படுத்தினால் அது எனக்கு தான் பாதிப்பு ஏற்படுத்துமே தவிர, விமர்சனம் செய்பவர்களை பாதிக்கப்போவது இல்லை. சில பேருக்கு இது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதற்காக அவர்களை கொச்சைப்படுத்துவது தவறு.

என்னை பொறுத்தவரை, உடை உடுத்துவது அவர் அவர்களுடைய விருப்பம். அவர்கள் அதை செய்கிறார்கள், அது அவர்களுடைய வாழ்க்கை. அதை நாம் விமர்சனம் செய்வது தவறு.

அதே போல,படத்திற்கும், கதைக்கும் தேவையாக இருந்தால் அந்த இடத்தில் கவர்ச்சியாக நடிப்பது அழகாக இருக்கும். ஆனால், தேவையே இல்லாமல் வம்படியாக கவர்ச்சி காட்சிகளை வைத்தால் அது நன்றாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.

"நான் தெரிந்து தான் செய்கிறேன்.." - கவர்ச்சி உடையில் கிளாமர் போஸ் - வாணி போஜன் தில்லான பதில்..! "நான் தெரிந்து தான் செய்கிறேன்.." - கவர்ச்சி உடையில் கிளாமர் போஸ் - வாணி போஜன் தில்லான பதில்..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.