சரக்கு, சைட் டிஸ் என போதை பார்ட்டி - பிறந்த நாளை கொண்டாடிய பாடகி சுசித்ரா - வைரலாகும் வீடியோ..!


ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த சுச்சித்ரா பாடகியாக பிரபலமானதை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் “மே மாசம் 98” என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.

தனித்துவமான குரலால் பல பாடல்களை ஹிட் ஆக்கியுள்ளார். இன்றுவரை தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் சிறந்த பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுச்சித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்கள் சுச்சி லீக்ஸ் என்ற டேக்கில் வெளியானது. 

அதில் தனுஷ், த்ரிஷா, DD, ஆண்ட்ரியா, அனுயா என பல பிரபலங்கள் சிக்கினர். நேற்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நாலு பக்கார்டி பாட்டில், ஒரு Bottle பன்னீர் சோடா, சைடிஷாக 4 கார வேர்க்கடலை என்று ஒரு மினி ஒயின்ஷாப்பை இறக்கியுள்ளார். 

இவரின் பிறந்தநாளை சரக்கு போதயுமாக கொண்டாடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “மேய்க்குறது எருமை அதுல என்ன பெருமை?” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.