சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் பிரபல இளம் சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..!


பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லீசா எக்லர்ஸ். ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் 1991ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் லீசா. 

எத்திராஜ் கல்லூரியில் படிப்பை முடித்த சௌந்தர்யா, மொடலிங் செய்யத் தொடங்கினார். மொடலிங் உலகில் பிரபலமானதும் பட வாய்ப்புகள் வந்தாலும் முதலில் மறுத்த சௌந்தர்யா பின்னர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதன்பின்னர் 2016ம் ஆண்டு பலே வெள்ளையத்தேவா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து திருப்பு முனை, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற படங்களில் நடித்தாலும் புகழ் பெறவில்லை. 

இதனால் சின்னத்திரை பக்கம் தனது பார்வையை திருப்பிய லிசாவுக்கு கண்மணி சீரியல் நல்ல வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இதில் சவுண்டாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் மிக தைரியமாக பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். 


இந்நிலையில் நீச்சல் உடையில் படு ஸ்டைலாக இருக்கும் லீசா எக்லர்சின் படங்கள் வைரலாகி வருகிறது.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் பிரபல இளம் சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் பிரபல இளம் சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 17, 2020 Rating: 5
Powered by Blogger.