"என்னடா நடக்குது இங்க.. " - "சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது.." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சரண்யா..!


சின்னத்திரையில் “நெஞ்சம் மறப்பதில்லை” என்னும் தொடரின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை “சரண்யா”. இவரது முழுப்பெயர் “சரண்யா துராடி சுந்தர்ராஜ்”. இவர் அக்டோபர் மாதம் 1987 ஆம் ஆண்டு பிறந்தார். தற்போது இவருக்கு 32 வயதாகிறது.

நடிகை மட்டும் அல்லாமல் செய்தி வாசிப்பாளர், மாதிரி நடிகையாகவும் வலம் வந்தார். இவர் ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் முதன் முதலில் புதிய தலைமுறை என்னும் தொலைக்காட்சியில் தான் செய்தி வாசிப்பாளராக நான்கு ஆண்டுகளாக பணியாற்றினார். 

இந்த தொலைக்காட்சிகள் பணியில் இருக்கும் போதுதான் அவருக்கு 2திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற திரைப்படமும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இவர் 4ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காரணத்தினால் இவருக்கு “தமிழன் விருது” என்ற விருதை பெற்றார். 2012 ல் இருந்து 2015 வரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இவர் பணியாற்றினார்.


அடுத்ததாக 2016ஆம் ஆண்டு நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தி நிருபராக பணியாற்றிக்கொண்டிருந்தார். தொடர்ந்த 2017ஆம் ஆண்டு வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்னும் தொடரில் “சரண்யா விக்ரம்” என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.


சமீப காலமாக தன்னுடைய வருங்கால கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி வருகிறார்கள் அம்மணி.

"என்னடா நடக்குது இங்க.. " - "சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது.." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சரண்யா..! "என்னடா நடக்குது இங்க.. " - "சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது.." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சரண்யா..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.