"போதும் போதும் இதுக்கு மேல தூக்காதிங்க, வெளிய வந்துட போகுது" - பூனம் பாஜ்வா கவர்ச்சி போஸ் - பதறும் நெட்டிசன்கள்..!


நடிகை பூனம் பாஜ்வா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துவருகிறார். தற்போது பெரிதாக வாய்ப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் இவர் பிக் பாஸ் சீசன் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியை நாகர்ஜூனா தொகுத்து வழங்க உள்ளார். இதில் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு மட்டும் ரூபாய் 45 லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பூனம் பாஜ்வா கவர்ச்சி ஏகபோகமாக காட்டி வருவதால் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 டிஆர்பி எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. 

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 


அந்தவகையில் தற்போது இரு கைகளையும் தூக்கி நெட்டி முறிப்பது போல போஸ் கொடுத்துள்ளார். அவர் கையை தூக்க தூக்க அவருடைய மேலாடையும் சேர்ந்தே மேலே உயருகிறது. 


இதனை பார்த்து பதறிய ரசிகர்கள் போதும் போதும் இதுக்கு மேல கைய தூக்காதிங்க, வெளிய வந்து விழுந்துட போகுது என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"போதும் போதும் இதுக்கு மேல தூக்காதிங்க, வெளிய வந்துட போகுது" - பூனம் பாஜ்வா கவர்ச்சி போஸ் - பதறும் நெட்டிசன்கள்..! "போதும் போதும் இதுக்கு மேல தூக்காதிங்க, வெளிய வந்துட போகுது" - பூனம் பாஜ்வா கவர்ச்சி போஸ் - பதறும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.