ப்ப்பா... ஐஸ்வர்யா ராஜேஷா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! -வைராலகும் கவர்ச்சி புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளை மையப்படுத்தி வெளிவரும் பெரும்பாலான படங்களில் நாயகியாக நடிப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும்தான். 

இவரது நடிப்பில் வெளிவந்த கனா படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் காட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வலம் வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் அட்டகத்தி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. 

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர்களின் ஃபேவரிட் நாயகியாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அவரது படங்களில் நடித்து வருகிறார். வடசென்னைக்கு பின் அவர் நடிப்பு பேசப்பட்டாலும் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சர்ச்சையாக இருந்தது. 

அதன்பின் சற்று மாடலாக நடிக்க வந்தார். பூமிகா, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


தற்போது இவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளை நிற ஸ்ட்ராப் லெஸ் உடையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

ப்ப்பா... ஐஸ்வர்யா ராஜேஷா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! -வைராலகும் கவர்ச்சி புகைப்படம்..! ப்ப்பா... ஐஸ்வர்யா ராஜேஷா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! -வைராலகும் கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 12, 2020 Rating: 5
Powered by Blogger.