"என் இடுப்பு பொய் சொல்லாது.." - கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட வீடியோ..!

சினிமா மற்றும் சின்னத்திரைப் பிரபலங்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர்கள். அவர்கள் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் அதிகமாகப் பின்பற்றுகிறார்கள். 
 
படங்களிலும், சீரியல்களிலும் அவர்கள் அணியும் ஆடைகளும், ஸ்டைலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாகிறது. சீரியல்களில் பெண்கள் அணியும் உடைகள் ஃபேஷனாக மாறிவிடுகின்றன. 
 
ஏனெனில் அவர்கள் நேரடியாக மக்கள் முன்பு தங்களை வெளிக்காட்டுகிறார்கள். அதனால், திரைப் பிரபலங்களுக்கு சமூகரீதியாகவும் அதிகப் பொறுப்புணர்வு இருக்கவேண்டியது அவசியமாகிறது.
 
இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர். ரசிகர்களையும் அவ்வாறே செய்யச் சொல்கின்றனர். 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
 
 
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அம்மணி லேட்டஸ்ட் பாடல்களுக்கு பரதம் ஆடி ஒரு புது ட்ரெண்டை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், "என் இடுப்பு பொய் சொல்லாது" என்று கூறி இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் பாவனா.

"என் இடுப்பு பொய் சொல்லாது.." - கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட வீடியோ..! "என் இடுப்பு பொய் சொல்லாது.." - கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.