கோடி ரூபா பிகினி உடையில் நடிக்க மாட்டேன்னு சொன்ன நடிகையா இது..?

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் இந்த உயரமான நடிகைக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. எந்த மொழியில் நடித்தாலும், அவரது படங்களை மற்ற மொழிகளிலும் டப் செய்து காசாக்கி விடுவார்கள்.
 
அந்த அளவுக்கு அம்மணிக்கு மார்கெட்டில் மவுசு இருக்கின்றது. கிட்ட தட்ட மார்கெட் அவுட் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு அதல பாதாளத்திற்கு சென்ற நடிகை கவர்ச்சி என்னும் கயிற்றை பிடித்து மீண்டும் மெல்ல மெல்ல மேலே வந்து இப்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார்.
 
கோடி ரூபாய் கொடுத்தாலும் சினிமாவில், பிகினி உடையில் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நடிகை சமூக வலைதளங்களில் இலவசமாக பிகினி தரிசனம் காட்டும் அளவுக்கு இறங்கி வந்தார்.

இதனால், அம்மணிக்கு படவாய்புகள் வருகின்றன. அம்மணியின்தாராள மனசை பயன்படுத்தி படத்தில் சில பிட்டுகளை கோர்த்து விட்டுவிடுகிறார்கள் தயாரிப்பார்கள்.
 
அந்த வகையில், தற்போது புதிதாக நடிக்கும் தமிழ் படம் ஒன்றிற்கு ரூ. 3 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம் நடிகை. வெறும், 60 நாட்கள் கால்ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளமா.? என தயாரிப்பாளர்கள் தயங்கியுள்ளனர். 
 
பின்னர் தனது புகழை எடுத்துச் சொல்லியும் படத்தில் உள்ள எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்சிகளையும் பற்றி சொல்லியும் இந்த பெரிய தொகைக்கு சம்மதிக்க வைத்து விட்டாராம் நடிகை.

கோடி ரூபா பிகினி உடையில் நடிக்க மாட்டேன்னு சொன்ன நடிகையா இது..? கோடி ரூபா பிகினி உடையில் நடிக்க மாட்டேன்னு சொன்ன நடிகையா இது..? Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.