"போற போக்க பாத்தா எதுவுமே போடாம போஸ் குடுப்பீங்க போல.." - பூனம் பாஜ்வாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.!


தமிழில் நடிகர் ஜீவாவின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூனம் பஜ்வா.தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய நடிகையாக வலம் வந்தார் அம்மணி.

தற்போது சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக மாறி ரசிகர்கள் மனங்களில் இடம்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கனெக்ட்டில் இருந்து வரும் நடிகை பூனம் பஜ்வா.

சமீபத்தில், கருப்பு புள்ளிகள் போட்ட வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் கவுனில் செம செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இது எப்படி இருக்கு என தனது ரசிகர்களை திகைக்க வைத்து கேள்வி கேட்டுள்ளார்.

அரண்மணை, முத்தின கத்திரிக்காய் என இரண்டாவது ரவுண்டு கட்டி சினிமாவில் நடித்து வரும் நடிகை பூனம் பஜ்வா, வெளியிட்டு இருக்கும் இந்த அசத்தலான கவர்ச்சி புகைப்படத்தையும், அவர் போட்டிருக்கும் கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் அள்ளுது, வெரி நைஸ் என கமெண்ட் போட்டும், உம்மா என முத்தம் கொடுக்கும் ஜிஃப் இமேஜ் போட்டும் தங்கள் அன்பை காட்டி வருகின்றனர்.

இந்த ஆடையில் அந்த அழகில் ஜொலிப்பதற்கு முன்னதாக லிப்ஸ்டிக் மேக்கப் எல்லாம் போட்டு ரெடியாகும் தனது புகைப்படம் ஒன்றையும் நடிகை பூனம் பஜ்வா பதிவிட்டு இருந்தார்.

அதனை பார்த்த ரசிகர்கள், குனிந்தபடி லிப்ஸ்டிக் போடும் போது, தெரியும் அவரது முன்னழகை பார்த்து இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க என டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், படுக்கையில் படுத்தபடி தன்னுடைய அழகை படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இளசுகளை பதற வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், போற போக்க பாத்தா ஒண்ணுமே இல்லாம போட்டோ போடுவீங்க போல என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"போற போக்க பாத்தா எதுவுமே போடாம போஸ் குடுப்பீங்க போல.." - பூனம் பாஜ்வாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.! "போற போக்க பாத்தா எதுவுமே போடாம போஸ் குடுப்பீங்க போல.." - பூனம் பாஜ்வாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.