வாணி போஜனா இம்புட்டு கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சியில் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..!


தமிழ் தொலைக்காட்சியில் சின்னத்திரை நயன்தாராவாக வலம் வந்தவர் தான் நடிகை வாணி போஜன் இவர் சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

சமீபத்தில் நடிகை வாணி போஜன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அது மட்டுமல்லாமல் தற்போது பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வைபவ்க்கு ஜோடியாக லாக்கப் என்னும் திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் வித விதமான கவர்ச்சி உடையில் நடிப்பது மட்டுமல்லாமல் வைபாவுடன் படுக்கையறை காட்சிகளும் நடித்துள்ளார். 

இந்நிலையில், சமீப காலமாக இவர் கவர்ச்சியான உடைகளில், நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த வாணி போஜன், நான் என்ன உடை உடுத்த வேண்டும். அது எனக்கு எப்படி இருக்கு என எனக்கு தெரிந்து தான் செய்கிறேன். படத்திற்கும், கதைக்கும் தேவையாக இருந்தால் அந்த இடத்தில் வரம்பு மீறிய கவர்ச்சியாக நடிப்பது கூட அழகாக இருக்கும். 

ஆனால், தேவை இல்லாமல் கட்டாயமாக கவர்ச்சி காட்சிகளை வைத்தால் அது நன்றாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.


இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில், இவரது சில ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இது ஏதேனும் படமா அல்லது விளம்பரப்படமா அல்லது சீரியலா என்ற எந்த விபரமும் தெரியவில்லை.


இதனை பார்த்த ரசிகர்கள் வாணிபோஜனா இப்படி ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ளார் என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
வாணி போஜனா இம்புட்டு கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சியில் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! வாணி போஜனா இம்புட்டு கவர்ச்சியான ரொமான்ஸ் காட்சியில் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.