"முத்தமா கேட்கிறேன்.. முறுவல் தானே கேட்கிறேன்.." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சரண்யா..!


தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கி, இன்று ஆயுத எழுத்து, ரன் போன்ற சீரியல்களில் நடித்து கலக்கி வரும் நடிகை சரண்யா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்புக்குரியவரின் இதயத்தை சந்தேகப்படாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை சரண்யா முதலில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கினார். விரைவிலேயே விஜய் டிவியில் ஒளிபரபான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து பிரபலமானார்.

நெஞ்சம் மறப்பதில்லை தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகை சரண்யா, விஜய் டிவியில் ஆயுத எழுத்து, ரன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். நடிகை சரண்யா ராகுல் சுதர்சன் என்பவரை காதலித்து வருகிறார். 

சரண்யா தனது காதலர் ராகுல் சுதர்சனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். 


வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு முத்தமா கேட்கிறேன்.. முறுவல் தானே கேட்கிறேன் என்று கேப்ஷனும் வைத்துள்ளார் அம்மணி.


"முத்தமா கேட்கிறேன்.. முறுவல் தானே கேட்கிறேன்.." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சரண்யா..! "முத்தமா கேட்கிறேன்.. முறுவல் தானே கேட்கிறேன்.." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சரண்யா..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.