என்ன சிம்ரன் இதெல்லாம் - அந்த இடத்தை பளீச்சென காட்டிய ரித்திகா சிங்..! - மிரண்டு கிடக்கும் ரசிகர்கள்..!


இறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். 

நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. 

பொருத்து பொருத்து பார்த்த நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி போட்டோ ஷூட்டில் இறங்கினார். லைட் ப்ளூ பாவாடை மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து, உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகை காட்டி பல விதமாக கவர்ச்சியாக பாஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். 

லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் பேஸ் ஆப் உள்ளிட்ட சில மொபைல் ஆப்களில் தங்களின் முகத்தை ஆண் போலவும், பெண் போலவும் மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில், அசோக் செல்வனுக்கு ஜோடியாக “ஓ மை கடவுளே” படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்களை பலரும் நூடுல்ஸ்மண்ட என்று தான் அழைகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு தொப்புள் தெரியும் அளவுக்கு ஹாட்டான கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. 


இந்நிலையில், தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக்ஆக்கியுள்ளார் அம்மணி.

என்ன சிம்ரன் இதெல்லாம் - அந்த இடத்தை பளீச்சென காட்டிய ரித்திகா சிங்..! - மிரண்டு கிடக்கும் ரசிகர்கள்..! என்ன சிம்ரன் இதெல்லாம் - அந்த இடத்தை பளீச்சென காட்டிய ரித்திகா சிங்..! - மிரண்டு கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.