குளித்து விட்டு தலை கூட துவட்டாமல் தொடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய பூனம் பாஜ்வா..!


தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து பிரசித்தி பெற்றவர் பூனம் பாஜ்வா் . கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் சேவல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

பூனம் பாஜ்வா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான பின் தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட் என பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். 

மேலும் நடிகை பூனம் பஜ்வா தற்போது பாபா பாஸ்கர் இயக்கத்தில் சரவணன் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் “குப்பத்து ராஜா” திரைப்படத்தில் நடித்துள்ளார். கச்சேரி ஆரம்பம் படத்தில் ஆடிய பூனம் என்றால் அனைவருக்கும் தெரியும். 

இருப்பினும் நடிகை பூனம் பாஜ்வாவிற்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குறைவாக தான் கிடைக்கின்றன. ஆகையால் திரைப்படங்களின் தன்னுடைய வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று கருதி நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புதியதாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

தற்போது சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு வாய்ப்பு குறைந்தாலோ அல்லது அவர்களை மேலும் பிரபலப்படுத்தி கொள்ளவேண்டும் என நினைத்தாலும் அவர்கள் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதி விடுகின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புண்டு. 

அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வா இந்த மாதிரி புகைப்படங்களை வலைதளத்தில் வெளியிட்டு இருப்பார் எனவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். 

16 வயதில் சினிமாவில் அறிமுகமான பூனம் தற்போது 30 வயதான நிலையிலும் வாய்ப்புகளை பெற முடியவில்லை. இதனால் தான் இப்படி ஒரு முடிவாம்.


அந்த வகையில், தற்போது குளித்து விட்டு தலை கூட துவட்டாமல் தொடை தெரியும் படியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

குளித்து விட்டு தலை கூட துவட்டாமல் தொடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய பூனம் பாஜ்வா..! குளித்து விட்டு தலை கூட துவட்டாமல் தொடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றிய பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.