" வெறும் ப்ரா" - படு மோசமான போஸ் கொடுத்து இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த சீரியல் நடிகை தர்ஷா..!


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகள் பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் வரிசையில் தற்போது தர்ஷா இணைந்துள்ளார். 

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான செந்தூரப்பூவேயில் வில்லியாக நடித்து வருகிறார். 

முள்ளும் மலரும் சீரியலிலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். லாக் டவுன் சமயத்தில் விடாமல் அடாவடியாக கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து பட வாய்ப்புகளை தேடியுள்ளார். 

அப்படி அப்லோட் செய்ததால் பலன் கிடைத்துள்ளதாம். தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம் ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்து எடுக்கக்கூடிய படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாகவும் பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு மாராப்பையும் ஒழுங்காக போடாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து இளசுகளின் இதய துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
" வெறும் ப்ரா" - படு மோசமான போஸ் கொடுத்து இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த சீரியல் நடிகை தர்ஷா..! " வெறும் ப்ரா" - படு மோசமான போஸ் கொடுத்து இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த சீரியல் நடிகை தர்ஷா..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.