தம்மாந்தூண்டு பாவாடையில் தொடை கவர்ச்சி காட்டிய நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து கொண்டு வருபவர் தான் நமது நடிகை நயன்தாரா. தனி ஒருவராக கதாபாத்திரத்தை அவர் மிகவும் சுலபமாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் அறம், டோரா, மாயா போன்ற படங்களில் இவரது தனித்திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

முன்னணி நடிகர்களின் படங்கள் எப்படி ஓப்பனிங் இருக்குமோ அதே வகையில் தனியாக நடித்திருக்கும் நயன்தாராவின் படங்களுக்கும் பெரிய ஓபனிங் இருப்பதை கண்டு இந்திய தமிழ் சினிமாவில் பல நடிகைகள் மிரண்டு இருக்கிறார்கள்.

இப்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் என்னவென்றால் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் நடித்த கொண்டுவருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாரா அவர்கள் அம்மனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது.தற்பொழுது ஊரடங்கு காரணத்தினால் எங்கும் தலைகாட்ட முடியாமல் பிரபலங்கள் எல்லாம் முடங்கிக் கிடக்கும் நிலையில் நான் எந்த வம்புக்கும் போக வில்லை ஆனால் என்னை தேடி தான் வம்பு வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது வனிதா விஜயகுமார் அவர்கள் வம்புக்கு இழுக்கிறார் என்று கூறியிருந்தார். அந்த வகையில், நயன்தாரா தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட த்ரோபேக் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இதை விட குட்டியான பாவாடை கிடைக்க வில்லையா..? என்றும், பலர் அவரது தொடை அழகை வர்ணித்தும் வாயை பிளந்து வருகிறார்கள்.

தம்மாந்தூண்டு பாவாடையில் தொடை கவர்ச்சி காட்டிய நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..! தம்மாந்தூண்டு பாவாடையில் தொடை கவர்ச்சி காட்டிய நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.