கவர்ச்சிக்கு "நோ" சொன்ன பொண்ணா இது..? - நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். 

இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார்.

திரைப்படங்களில் பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ் இவர் தமிழ் சினிமா உலகில் தற்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "குருவி" படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பிரபலமானார்.

சமீபத்தில், வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில் கமலுடைய மகளாகவும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தின் திரைப்படமான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப் படத்தின் டப்பிங் ஆன பிங்க் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் மக்களிடையே பிரபலமானார்.

இவ்வாறு தெலுங்கில் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நிவேதா தாமஸ் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இதன் மூலமாக அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறர்.

மேலும் இதுவரை கவர்ச்சி என்றால் என்ன என்ற மனநிலையில் இருந்த நடிகை நிவேதா தாமஸ் தற்போது கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் போடும் ஒரே கண்டிஷன் என்னவென்றால், கவர்ச்சியாக நடிக்க ரெடி. 

ஆனால், பாடல்களில் அல்லது வேண்டுமென்றே இணைக்கப்பட்ட காட்சிகளாக இருந்தால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். படத்தின் கதைக்கு தேவை என்றால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார் அம்மணி.

இதனை அறிந்த இயக்குனர்கள், தயரிப்பாளர்கள் முதல் ரசிகர்கள் வரை கவர்ச்சிக்கு நோ'ன்னு சொன்ன பொண்ணா இப்படி பேசுது என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிரார்களாம். அப்போ, அடுத்தடுத்து வரும் படங்களில் அம்மணியின் கவர்ச்சி விருந்தை எதிர்பார்க்கலாம்.

கவர்ச்சிக்கு "நோ" சொன்ன பொண்ணா இது..? - நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! கவர்ச்சிக்கு "நோ" சொன்ன பொண்ணா இது..? - நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 18, 2020 Rating: 5
Powered by Blogger.