:போதும்.. போதும்.. இதுக்கு மேல பேண்டை இறக்கிடாதிங்க" - சஞ்சிதா வெளியிட்ட புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..!


திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான சாக்ஷி சவுத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது . தொப்புள் அழகு தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.இதனை பார்த்த நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

:போதும்.. போதும்.. இதுக்கு மேல பேண்டை இறக்கிடாதிங்க" - சஞ்சிதா வெளியிட்ட புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..! :போதும்.. போதும்.. இதுக்கு மேல பேண்டை இறக்கிடாதிங்க" - சஞ்சிதா வெளியிட்ட புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.