"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. கீழ விழுந்துட போகுது புடிங்க.." - மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஜூலி..!

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது.

அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார். அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

இந்த நிலையில், தற்போது சரக்கு அடிப்பது போல போட்டோ ஷூட் நடத்தி அதை பெருமையாக வெளியிட்டார் ஜூலி. இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் இவரை திட்டி வந்தனர்.

இது போதாதென்று தற்போது ஸ்ட்ராப் லெஸ் உடையில் சேரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. கீழ விழுந்துட போகுது புடிங்க என்றும் கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்."இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. கீழ விழுந்துட போகுது புடிங்க.." - மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஜூலி..! "இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. கீழ விழுந்துட போகுது புடிங்க.." - மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஜூலி..! Reviewed by Tamizhakam on August 06, 2020 Rating: 5
Powered by Blogger.