குட்டியான ட்ரவுசர் - முழு தொடையையும் காட்டி இளசுகளை சொக்க வைத்த சொப்பன சுந்தரி..!


முதல் இரண்டு படங்களிலேயே தூக்கலான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கிறங்க வைத்தார். தமிழில் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா யாதவ். 

முதல் இரண்டு படங்களிலேயே தூக்கலான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கிறங்க வைத்தார்.ஆனால் அதன்பிறகு மனிஷாவுக்கு எதிர்பார்த்த அளவுக்குப் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பக்கத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இதன் பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர், திடீரென திருமணம் செய்து கொண்டார். 

ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்தார். முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்ற போதும், 2017ம் ஆண்டு தனது மனம் கவர்ந்த வார்னித் என்ற பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். சமீபத்திய புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


இதை கண்ட ரசிகர்கள் சொப்பன சுந்தரி என்னம்மா அடையாளம் தெரியாம ஆகிட்ட என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


குட்டியான ட்ரவுசர் - முழு தொடையையும் காட்டி இளசுகளை சொக்க வைத்த சொப்பன சுந்தரி..! குட்டியான ட்ரவுசர் - முழு தொடையையும் காட்டி இளசுகளை சொக்க வைத்த சொப்பன சுந்தரி..! Reviewed by Tamizhakam on August 17, 2020 Rating: 5
Powered by Blogger.