"உங்கள் சூட்டில் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீர் ஆவியாகி விட்டது.." - அநேகன் பட நடிகை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


அமைரா தஸ்தூர் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், ஆனால் அதன்பிறகு தமிழில்எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளைப் போல தனது சினிமா பயணத்தை தெலுங்கு, ஹிந்தி பக்கம் செலுத்தினார்.

அதனால் தெலுங்கில் மனசுக்கு நச்சிந்தி, என்ற படத்திலும் ஹிந்தியில் கலா காண்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார், மேலும் இவர் நடித்தால் சிங்கிள் ஹீரோயினாக தான் நடிப்பேன் என கட்டுப்பாட்டை போட்டுவைத்திருந்தார்.

ஆனால் தற்போது இரண்டு மூன்று ஹீரோயின்கள் சப்ஜெக்டாக இருந்தாலும் பரவாயில்லை என நடிப்பதற்கு ஒத்துக்கொள்கிறார். இந்த நிலையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 

காரணம் அந்த புகைப்படத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அமைரா தஸ்தூர் உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமில்லாமல் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு தண்ணி காட்டும் பழக்கம் அம்மணிக்கு கிடையாது. சுட சுட கவர்ச்சி போஸ் கொடுத்து தன்னுடைய அழகை பரிமாறி அவர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். 

அந்த வகையில், தற்போதுகுளியல் தொட்டியில் மொனோகினி ரக பிகினி உடையில் அமர்ந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர் ஒருவர், அநேகமாக குளியல் தொட்டியில் இருந்த தண்ணீர் எல்லாம் உங்கள் சூட்டில் ஆவியாகி விட்டது என நினைக்கிறேன் என்று அம்மணியின் அழகை வர்ணித்துள்ளார்.

"உங்கள் சூட்டில் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீர் ஆவியாகி விட்டது.." - அநேகன் பட நடிகை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "உங்கள் சூட்டில் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீர் ஆவியாகி விட்டது.." - அநேகன் பட நடிகை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.