"மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கு..!" - சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ..!


சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல் மூலமாக ரசிகர்களிடையே அறிமுகமானவர்தான் நடிகை நித்யா ராம். இந்த சீரியலை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்ச தயாரிப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் இவருடைய நடிப்பை விட இவர் கட்டியிருக்கும் புடவையையும் ஜாக்கெட்டையும் பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு சேலையில் சூட்டை கிளப்பி விட்டுருவார். பொதுவாக ஜாக்கெட்டில் சிறுசிறு ஓட்டைகள் உள்ள ஜன்னல்கள் வைத்திருப்பார்கள் ஆனால் நமது நந்தினி ஜாக்கெட்டில் கதவை வைத்திருப்பார்.

அவரை நேருக்கு நேராக பார்ப்பதை விட முன்னாடி விட்டு பின்னாடி பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகம். சமீபத்தில்தான் நமது நந்தினி சீரியல் நடிகைக்கு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த கையோடு முழு ஈடுபாடுடன் முத்தத்தை கொடுத்து ரசிகர்களை அல்லல்பட வைத்து விட்டார்கள். நந்தினி சீரியல் டி ஆர் பி யில் எகிரி நிற்பதற்கு இவருடைய அழகும் ஒரு காரணம் தான்.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவருடைய வித்தியாசமான கதாபாத்திரத்தில் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவ்வாறு பிரபலமான நித்தியாராம் தற்போது குஷ்பு நடிப்பில் வெளியான தொடர்களிலும் இவர் இணைந்து நடித்துள்ளார்.தற்போது, மூக்கு கண்ணாடி அணிந்தபடி குட்டியான ஸ்கர்ட் போட்டுக்கொண்டு ஷேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

"மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கு..!" - சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ..! "மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கு..!" - சீரியல் நடிகை நித்யா ராம் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.