இணையத்தில் தீயாய் பரவும் டிக் டாக் நடிகையின் மோசமான வீடியோ - அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!


ஒரு காலத்தில் சினிமா வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஆனால், சமீப காலமாக யூ-ட்யூப் மூலம் பிரபலமாகி தனியாக படமே தயாரிக்கும் அளவுக்கு இளசுகள்முன்னேறி வருகிறார்கள். இவை அனைத்தும், Jio ஏற்படுத்திய மாற்றங்கள் என்றால் அது மிகையாகாது.

காரணம், ஒரு மாதத்திற்கு 1 GB என்று பாத்து பாத்து டேட்டாவை உபயோகப்படுத்திக்கொண்டிருந்த மக்கள் Jio வருகைக்கு பின் ஒரு நாளைக்கு 1 GB முதல் 5 GB வரையிலான டேட்டாவை குறைந்த செலவில் பெற்றனர்.

யூ-ட்யூப் எல்லாம் பணக்காரங்க விஷயம் என்ற நிலை மாறி இன்று ஆப்பம் சுடுவது எப்படி, ஆஃப் பாயில் போடுவது எப்படி என்பது வரை எல்லாமே இணையம் தான். யூ-ட்யூப் தான். மனைவியிடம் இதை சமைக்க வேண்டும் என்றால் சரி மாமா யூ-ட்யூப்ல பாத்து செஞ்சிடுறேன் என்று கூறி எதை எதையோ செய்து கணவன்மார்களை செஞ்சி வருகிறார்கள் மனைவி மார்கள்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் போது இடையில் வந்தது தான் இந்த டப்ஸ்மாஷ்.. ஆனால், குறுகிய காலத்தில் மியூசிக்கலி, டிக் டாக் என அதி வேகத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்தது அந்த ஆப்(பு).

இதனால், நடந்த நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை விட அதிகமாக கெட்ட விஷயங்கள் நடந்தன. பார்பதற்கே பல்லி போல் இருக்கும் இவன் தான்.... என்று செய்திகளில் வரும் அளவுக்கு அழிச்சாட்டியங்கள் தொடர்ந்தன.

ஒரு பக்கம் நடனம், நடிப்பு என இளைஞர், இளைஞிகள் படையெடுக்க, மறுபக்கம் கவர்ச்சி,கன்றாவி என ஆண்டிகள், இளைஞிகள் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

அப்படி பிரபலமானவர் தமிழுக்கு அழகு என்று சொல்லக்கூடிய பெயரை கொண்ட நடிகை. பட வாய்ப்புக்காக என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு ஏமாற்றி விட்டார்கள் என்று மீடியா முன்பு வந்து கதறினார் அம்மணி.

ஆஹா..தமிழ்நாட்டுல ஒரு குட்டி ஸ்ரீரெட்டி என்று கவனம் பெற்றார். இந்நிலையில், படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் தலைப்பே ஒரு மாதிரியாக வைக்கப்படுள்ளது.

அப்புறம், இவரை கொண்டு போய் அவதார் பார்ட் 2-விலா நடிக்க வைக்க முடியும். பேச்சுக்கு ஒரு கதை, உள்ளுக்குள்ள சில பல பிட்டுகள் என அந்த படம் அடுத்த மாதம் முதல் சூட்டிங் ஆரம்பிக்கும் என தெரிகின்றது.

இந்நிலையில், பொட்டு துணியில்லாமல் இருக்கும் அந்த நடிகையின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில், அந்த நடிகை பொட்டுத்துணி இல்லாமல் கலந்து கொண்ட போட்டோ ஷூட் வீடியோ ஒன்று வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணையத்தில் தீயாய் பரவும் டிக் டாக் நடிகையின் மோசமான வீடியோ - அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..! இணையத்தில் தீயாய் பரவும் டிக் டாக் நடிகையின் மோசமான வீடியோ - அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.