டூ பீஸ் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து காஜல் அகர்வால்..! - வைரல் போட்டோஸ்..!


நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் இவர் பாலிவுட் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `கோமாளி' படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.

அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா' என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம்தான். சில நேரம் அதிகப்படியான கவர்ச்சி தேவைப்படுகிறது. எனவேதான் நடிகைகள் ஆடை, அலங்காரங்களின் வழியாக தங்களை கவர்ச்சியாக காண்பிக்கிறார்கள்.

நான் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் அதிலும் ஒரு எல்லை வைத்திருக்கிறேன். அந்த எல்லையைத் தாண்டி கவர்ச்சி காட்டுவதில்லை.நானும் ஜனதா கேரெஜ் தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன்.


அதிலும் நான் கவர்ச்சியில் எல்லை மீறவில்லை. என்னை அதிகமும் படங்களில் மாடர்ன் உடையில் பார்த்திருப்பீர்கள். எனக்கு நமது கலாச்சார உடையான சேலையும் பிடிக்கும்.என்று கூறியிருந்தார்.


இந்நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் காஜல் அகர்வால்.


டூ பீஸ் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து காஜல் அகர்வால்..! - வைரல் போட்டோஸ்..! டூ பீஸ் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படு சூடான போஸ் கொடுத்து காஜல் அகர்வால்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.