இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்லையே.. - உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!


அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இராஜதந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. 

தமிழ் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள ரெஜினா. தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி மற்றும் விஷாலுடன் இணைந்து சக்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா கவர்ச்சியில் தாறுமாறு காட்டி வருகிறார்.

திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக பக்கங்களிலும் தன்னுடைய வித்யாசமான புகைப்படங்களை பல்வேறு விதமாக கவர்ச்சி காட்டியவாறு பகிர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படம் ஒன்று ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் நடிகையாக வலம் வரும் ரெஜினா கசாண்ட்ரா தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து கன்னடா, தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் இவரின் பாப்பா கதாபாத்திரம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த ரெஜினா, அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், எழில் இயக்கத்தில் சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

இனிமே காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்லயே..


இந்நிலையில், வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நடிகை ரெஜினா திரைப்படங்களில் காட்டிய கவர்ச்சியை விட ஒரு படி மேலே சென்று காட்டு காட்டு என காட்டுகிறாராம். இதனால்,படங்களில் நடிப்பதற்கு அவருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட அதிகமாக கொடுக்க முன் வந்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இன்னும் சில நாட்களில் OTT தளத்தில் வெளியாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் மைக்ரோ பிகினி உடை அணிந்து கொண்டு இனிமேல் காட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் சில காட்சிகளில் தோன்றவுள்ளார் அம்மணி.

படங்களுக்கு நிகரான சம்பளம் கிடைப்பதால், சினிமா நடிகைகள் எல்லாம் இப்போது வெப்சீரிஸ் பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளார்கள். அப்படி நடிகைகள் நடிக்கும் கவர்ச்சி காட்சிகளே படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயிண்டாக மாறி விடுகின்றன. 

சமீபத்தில், நித்யா மேனன் நடித்த Breath 2 என்ற வெப் சீரிஸ் அவரது கில்மா காட்சிகளால் அதிக வியூவ்ஸ்களை அள்ளியது என்பது குறிப்பட தக்கது.

இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்லையே.. - உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..! இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்லையே.. - உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..! Reviewed by Tamizhakam on August 13, 2020 Rating: 5
Powered by Blogger.