கவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..? - ரசிகர்கள் ஷாக்..!


பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆஹா என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். இதைத்தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலும் ஜெயா டிவியில் மாயா என்ற தொடரிலும் இவர் நடித்து  மிகவும் பிரபலமானார்.

இவருடைய நடிப்பு திறமையும் அழகையும் பார்த்து இவருக்கு தற்போது இவர் சின்னத்திரையில் நயன்தாரா என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் பல தொடர்களில் நடித்து இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் தான் மிகவும் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மட்டும் மூன்று வருடங்களாக ஓடியதே என்பது ஆச்சரியப்படக்கூடிய விஷயம்தான்.

இவர் சின்னத்திரையில் கலக்குவது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கிக் கொண்டுவருகிறார். அந்த வகையில் ஓ மை கடவுளே, அதிகாரம் எழுதும்போது என்ற திரைப்படங்கள் இவருக்கு சிறு கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த படமும் வெற்றியை தரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் எப்படியாவது நடிகை ஆகவேண்டும் என்பதற்காக தற்போது சூடான  புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுக் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு பழைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து கொண்டுவருகிறார். புகைப்படமானதோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் வர்ணித்து கொண்டு வருகிறார்கள்.

மேயாத மான் திரைப்படத்திற்கு பிறகாக பிரபல நடிகர் வைபவ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து நடித்த திரைப்படம் தான் லாக்கப் இந்த திரைப்படம் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைய பட்டு தற்போது ரிலீஸுக்காக காத்துக்கண்டிருக்கிறது.புதுமுக இயக்குனர் சார்லஸ் என்பவர் இயக்கியுள்ள "லாக் அப்" திரைப்படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை நயன்தாரா வாக உலாவந்த புகழ்பெற்ற நடிகை வாணிபோஜன் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவருக்கு நண்பராக நிதின் சத்யா ஆகியோர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள். இவர் ஏற்கனவே பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த ஜருகண்டி என்ற திரைப்படத்தை இவர்தான் தயாரித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது வெங்கட்பிரபு தான் ஒரு இயக்குனர் தற்போது ஹீரோவா உருவெடுத்ததால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முழுவதுமாக திரையரங்கில் பார்க்கும் பொழுது நூலை சீட்டில் அமர்ந்து தான் பார்க்க வேண்டும் எனெனில் அந்த அளவிற்கு மிகவும் கொடூரமாக இருக்குமாம் மேலும் இந்த திரைப்படத்தில் பல திரில்லிங்கான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

அதாவது இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபு செய்த செயலால் வைபவ் மாட்டிக்கொண்டு எப்படி வெளிவருகிறார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாகும்.


அதுமட்டுமில்லாமல், இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இதுவரை கவர்ச்சி என்றால் என்ன என்றே தெரியாது என்று கேட்ட நடிகை வாணி போஜன் இந்த திரைப் படத்தில் படுக்கை அறை காட்சியில் மிகவும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

கவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..? - ரசிகர்கள் ஷாக்..! கவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..? - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.