"செம்ம ஸ்ட்ரக்சர்." - பாவடையை பறக்க விட்டபடி போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் - வர்ணிக்கும் ரசிகர்கள்.!


சினிமாவில் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட வேண்டும் என்பதற்காக தனது முதல் படத்திலேயே கவர்ச்சியை கையில் எடுத்து விடுகிறார்கள்.அது போல குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

மேலும் இதனை தொடர்ந்து பல பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 

இவர் சினிமாவில் எந்த ஒரு படத்தில் தனது எல்லையை மீறி நடிக்கவில்லை.அனால் தற்போது சினிமா துறையில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த தருவாயில் வேறு வழியில்லாமல் கவர்ச்சியில் குதித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இவரது நடிப்பின் மூலமாக இவர் பெற்றார்.மேலும் இவர் பல படங்களில் பெண்களுக்கான லீட் ரோலில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தமிழ் சினிமாவின் முதல் படமான நீதானே அவன் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.“எங்க வீட்டுப் பிள்ளை” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.

மேலும் தற்போது லாக்டவுன் காரணமாக மக்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் தங்களது பொழுதை கழிக்க சமுக வலைத்தள [பக்கங்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.


இந்நிலையில் பல நடிகைகள் பல புதிது புதிதான கவர்ச்சியான போடோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட வண்ணம் இருகிறார்கள்.


அண்மையில் இவர் கவர்ச்சி போடோஷூட் ஒன்றை நடத்தி அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவரை வர்ணித்து  வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

"செம்ம ஸ்ட்ரக்சர்." - பாவடையை பறக்க விட்டபடி போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் - வர்ணிக்கும் ரசிகர்கள்.! "செம்ம ஸ்ட்ரக்சர்." - பாவடையை பறக்க விட்டபடி போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் - வர்ணிக்கும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.