படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டியுள்ள வாணி போஜன் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் சன் டிவியில் வெளியான தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகம் ஆனவர். அந்த சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதோடு இளைஞர்களின் ஆதரவும் கிடைத்தது. வாணி போஜனுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள்.

அந்த சீரியலுக்குப் பிறகு ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார் வாணி போஜன். அதன்பின் விஜய் டிவி பக்கம் போன அவர், அங்கே சீரியலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் அடுத்தடுத்து வாணி போஜனுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. வெங்கட் பிரபு, வைபவ் நடித்துள்ள லாக்கப் படத்திலும் இவர் தான் நாயகி. இந்த படத்தில், வாணி போஜன் படுக்கையறை காட்சியில் படு கிளாமராக நடித்திருந்தார்.

அது படுக்கையறை காட்சியிலேயே தெரிய வந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இந்த நடிகை இப்படி நடிக்க தொடங்கிவிட்டார் என வாயை பிளந்தனர். அப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படி படுக்கயறை காட்சிகளில் தாராளம் காட்டுவதால் இளம் நடிகர் விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகியாகி இருக்கிறார் வாணி போஜன். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார்.

படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டியுள்ள வாணி போஜன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! படுக்கையறை காட்சியில் தாராளம் காட்டியுள்ள வாணி போஜன் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 06, 2020 Rating: 5
Powered by Blogger.