ஃபேண்டா பாட்டில் மாதிரி ஷேப்பு.. - தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்பொழுது அவருக்கு 29 வயது ஆகிறது. பட வாய்ப்புகள் பற்றி அவர் கூறுகையில், “நான் ஆண்டுக்கு 4, 5 படங்களில் நடித்து வந்தேன்.

இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றவர்கள்போல் அதிகம் படங்கள் உங்களுக்கு இல்லையே? ஏன்? என்று கேட்கிறார்கள். நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நிறைய நடித்துவிட்டேன். இனி அதுபோல் நடிக்க வேண்டாம் என்று தோன்றியது.

அந்த காரணத்தினால் தான் எனது படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். எனது அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.

அதனால் மாப்பிள்ளை தேடும் வேட்டையில் அவர் மும்முரமாக இருக்கிறார்.கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் வீடுகளில் முடங்கி சமையல், உடற்பயிற்சி, விவசாயம் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலை என்று நேரத்தை கழிக்கிறார்கள்.

அது தொடர்பான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களையும் வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர். சில நடிகைகள் பட வாய்ப்புகளை பிடிக்க விதம்விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகின்றனர். இந்த நிலையில் நடிகை தமன்னா வித்தியாசமாக வீட்டின் மொட்டை மாடியில் நின்று மழையில் நனைந்தபடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில், “உடற்பயிற்சி, தெரபி, மழை ஆகியவை ஒன்றாக அமைந்தது இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை மழை எனது உடற்பயிற்சியை மகிழ்ச்சியானதாக மாற்றி இருக்கிறது“ என்று பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், மிகவும் இறுக்கமான சிகப்பு நிற உடையில் இருக்கும் இவரது புகைப்படம் ஒன்றில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ஷேப்பு.. ஃபேண்டா பாட்டில் போல உள்ளது என வர்ணித்து வருகிறார்கள்.

ஃபேண்டா பாட்டில் மாதிரி ஷேப்பு.. - தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..! ஃபேண்டா பாட்டில் மாதிரி ஷேப்பு.. - தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 06, 2020 Rating: 5
Powered by Blogger.