நீச்சல் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை கனிகா..! - வைரல் புகைப்படங்கள்..!

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். 
 
5 வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை. 
 
இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. 
 
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 
இந்நிலையில் நடிகை கனிகா தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீச்சல் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை கனிகா..! - வைரல் புகைப்படங்கள்..! நீச்சல் உடையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை கனிகா..! - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.