"அம்மாடியோவ்..." - "இருந்தாலும் இவ்வளவு இறக்கம் ஆகாது..!" - காஜல் அகர்வால் வெளியிட்ட ஹாட் போட்டோஸ் - புலம்பும் ரசிகர்கள்.!


நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

இவருக்கு தற்போது பெரிதாக எந்த பட வாய்ப்பும் இல்லாததால் தனது பிசினசை கவனித்து வருகிறார் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருக்கிறார் அம்மணி.


அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார் காஜல் அகர்வால் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
"அம்மாடியோவ்..." - "இருந்தாலும் இவ்வளவு இறக்கம் ஆகாது..!" - காஜல் அகர்வால் வெளியிட்ட ஹாட் போட்டோஸ் - புலம்பும் ரசிகர்கள்.! "அம்மாடியோவ்..." - "இருந்தாலும் இவ்வளவு இறக்கம் ஆகாது..!" - காஜல் அகர்வால் வெளியிட்ட ஹாட் போட்டோஸ் - புலம்பும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.