ராசிபலன் விஷால் என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - புகைப்படங்கள் உள்ளே..!


பிரபல தனியார் தொலைக்காட்சியின் சன் டிவியில் தினமும் காலையில் தன்னுடைய இனிமையான குரலின் மூலம் ராசிபலன் கூறி அனைவரையும் கவர்ந்தவர் தான் விஜே விஷால். 

ராசி பலனில் இவர் நேரம் மற்றும் எந்த உடையை அணியுங்கள் என இவர் கூறுவதை ஞாபகம் இருக்கா.இவ்வாறு பிரபலமான இவர் தற்போது எங்கே இருக்கிறார் என்ன ஆனார் என ரசிகர்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது இவரை பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் ஐடி வேலையை செய்து வருகிறாராம் அது மட்டும் இல்லாமல் மீதமுள்ள நேரத்தில் சன் டிவியில் ராசிபலன் வாசித்தும் வந்தார். ஆனால் தற்போது தன்னுடைய வேலையின் சுமை அதிகமாகி அதன் காரணத்தால் ஜோதிடம் நிகழ்ச்சியில் இருந்து தற்போது விலகிவிட்டார்.

இவ்வாறு இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது தன்னுடைய வேலையின் காரணமாக மூன்றாண்டுகள் நான் லண்டனில் தங்க வேண்டியிருந்தது. இதனால் அங்கு பார்ட் டைமாக வேலை செய்யலாம் என தொகுப்பாளினி பணிக்கு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். 

ஆனால் நான் போன இடத்தில் எனக்கென எந்த ஒரு செய்தியும் இதுவரை வரவில்லை மீடியா தான் என்னை அதிக அளவு சமூகத்தில் பிரபலமாக்கியது. ஆனால் ஐடி கம்பெனி என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது அதுமட்டுமில்லாமல் இதிலிருந்து நான் பல விஷயத்தை தெரிந்துகொண்டேன். 

மீடியா எதற்காகவும் யாருக்காகவும் வளைந்து கொடுக்காது என்னுடைய இதனால் என்னுடைய ஐடி வேலையை நான் விடக்கடாது என்று முடிவு செய்தேன். ஆனால் ரசிகர்கள் பலர் என்னை பார்க்கும் போது என்னை பற்றி விசாரித்து தான் வருகிறார்கள் என்று கூறினார்.


இந்நிலையில், இவர் புதிதாக ராசி பலன் சொல்ல யூ ட்யூப் சானெல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். வெறும் ராசி பலன் மட்டுமன்றி, ஜோதிடத்தின் பின் உள்ள சயின்ஸ் பற்றயும் விடியோக்கள் வெளிவரும் என்று கூறினார்.


அவர் சொன்னது போல சில நாட்கள்ராசிபலனும் கூறினார். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை சேனல் ஆரம்பித்த வேகத்தில் மூடிவிட்டு சென்று விட்டார். 


இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.

ராசிபலன் விஷால் என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - புகைப்படங்கள் உள்ளே..! ராசிபலன் விஷால் என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - புகைப்படங்கள் உள்ளே..! Reviewed by Tamizhakam on August 17, 2020 Rating: 5
Powered by Blogger.