உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் மிக மோசமான போஸ் கொடுத்துள்ள நமிதா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நமிதா. இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் சரத்குமார் சத்யராஜ் என அனைவருடனும் ஜோடி போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை மச்சான் என அழைப்பதன் மூலமாக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

இவ்வளவு பிரபலமான நமது நடிகைக்கு தற்போது சினிமாவில் படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை ஆகையால் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். 

ஆனால் அதன் மூலம் இவருக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது.இதை தொடர்ந்து தற்போது சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம்கோபால் இயற்கை இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் தன் உடம்பை பத்து கிலோவுக்கு மேலாக குறைத்துள்ளார். 

இவ்வாறு தன் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியை கையாண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் உச்சத்தைத் தொடும் அளவிற்கு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 


தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நமிதா சமூக வலைதளத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்தவகையில், உடலோடு ஒட்டிய மிகவும் மெல்லிய உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் மிக மோசமான போஸ் கொடுத்துள்ள நமிதா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் மிக மோசமான போஸ் கொடுத்துள்ள நமிதா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.