உடம்பில் பொட்டு துணியில்லாமல் கடற்கரையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..! - வைரல் புகைப்படம்..!


ராதிகா ஆப்தே இவர் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டால் தன்னுடைய உடலை முழுதும் காட்டி நடிக்கவும் தயங்க மாட்டார்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான "பார்ச்சட்" என்ற படத்தில் ஆடைகளை துறந்து முழுவதும் காட்டி நடித்திருந்தார். நான் இப்படியான வாழ்க்கையை தினமும் பார்க்கிறேன் அது எனக்கு பிடித்துள்ளது அதை பண்ணுகிறேன் என்று கூறினார்.

தமிழில், ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே தற்போது சாந்தாராம் என்றொரு வெப்சீரிஸில் நடிக்கிறார். ஆஸ்திரேலிய சிறையிலிருந்து தப்பித்துவரும் ஒருவர் மும்பை ஸ்ல்ம் ஏரியாவுக்கு வந்து அங்குள்ள மக்களின் ஹீரோவாக உருவெடுப்பது தான் இந்த வெப்சீரிஸின் கதை.

இந்தியா ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடைப்பெறயுள்ளது. இது சாந்தாராம் என்றநாவலைத் தழுவி எடுக்கபடும் கதை.தற்போது கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்பட சூட் எடுப்பதை வழக்கமாக கொண்ட ராதிகா தற்போது ஆடை எதுவும் அணியாமல் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் .

கடற்கரை ஒன்றில் வெறும் தொப்பி மட்டும் அணிந்து கொண்டு வித் அவுட்டாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் என்னுடைய தொப்பியை பிடித்துக்கொண்டிருக்கிறேன் என்று கேப்ஷன் வைத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

உடம்பில் பொட்டு துணியில்லாமல் கடற்கரையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..! - வைரல் புகைப்படம்..! உடம்பில் பொட்டு துணியில்லாமல் கடற்கரையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.