துளி மேக்கப் இல்லாமல் தொடை கவர்ச்சி காட்டிய காஜல் அகர்வால் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!
காஜல் அகர்வால் தமிழில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர்
தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாகவே மாறிவிட்டார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்
இவர். போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி
போட்டேஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்.
காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படமும்,
தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் உடன் ஜோடியாக நடித்துள்ள ‘சீதா’
படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த படங்களின் பின்னணி வேளைகளில்
விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கலங்கடிக்கும்
கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
மேக்கப் எதுவும் போடாமல் பீச் ஹவுஸ் ஒன்றில் தொடையழகு பளீச்சென தெரியும் படியான கவர்ச்சி உடையில் ஹாயாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் கோக்குமாக்கான கருத்துக்களை கமென்ட் செய்து வருகிறார்கள்.
துளி மேக்கப் இல்லாமல் தொடை கவர்ச்சி காட்டிய காஜல் அகர்வால் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!
Reviewed by Tamizhakam
on
August 11, 2020
Rating:
