"என்னை அப்படி பாக்காதிங்க.." - எல்லை மீறும் கிரண் ரத்தோட் - இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர். 

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். 

கடைசியாக முத்துன கத்திரிக்கா படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறி இருந்தார். சமீப காலமாக இவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. 

சதா சர்வ காலமும் கவர்ச்சி தாண்டவம் ஆடுகிறார். கட்ட கூடாத அனைத்தையும் கிட்ட தட்ட காட்டி விட்டார் அம்மணி. இவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்க்காகவே இவரை மூன்றரை லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

தற்போது, என்னை அப்படி பார்க்கதிங்க என்று தன்னுடைய முன்னழகு தெரியும் படி சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

"என்னை அப்படி பாக்காதிங்க.." - எல்லை மீறும் கிரண் ரத்தோட் - இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..! "என்னை அப்படி பாக்காதிங்க.." - எல்லை மீறும் கிரண் ரத்தோட் - இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.