"தக தக தக்காளி.." - "பள பள பால்கோவா.." - சிகப்பு உடையில் வாணி போஜன் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


தெய்வமகள் சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் வாணி போஜன். அசப்பில் நயன்தாராவைக் கொஞ்சம் ஞாபகப் படுத்துவதால், சின்னத்திரை நயன்தாரா என்றே ரசிகர்கள் அவரை அழைக்கின்றனர். 

இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் பெண்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது. பெண்களுக்கு நல்ல தைரியமும் ஊக்கமும் கொடுக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். இது முழுவதும் இவருக்கு சூட்டான மாதிரி தான் இருந்தது. இதில் தாசில்தாராக நடித்திருந்தார். இந்த சீரியலில் இவரைப் பார்த்து பெண்கள் மட்டுமல்ல ஆண் ரசிகர்களும் அதிகமாக கிடைத்தார்கள்.

ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் நாயகியானார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதனால் அடுத்தடுத்து வாணி போஜனுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. 

வெங்கட் பிரபு, வைபவ் நடித்துள்ள லாக்கப் படத்திலும் இவர் தான் நாயகி. அப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில், விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகியாகி இருக்கிறார் வாணி போஜன். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார்.


இப்போது, சூட்டிங் இல்லாத காரணங்களால் வீட்டில் இருந்து கொண்டு இவர் விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு கண்கொள்ளா விருந்தாக ன் அமைந்திருக்கிறது. 


இவர் போட்டோஸ் போட்டு அரை மணி நேரத்திற்குள் லைக் கமெண்ட் மழையை பொழிகிறார்கள். இப்போ சிவப்புநிறத்தில் அட்டகாசமாக அவர் போட்டுள்ள போட்டோஸ் பார்த்து தக்காளி போல இருக்கீங்கன்னு உருகிக் கொண்டுள்ளனர்.

"தக தக தக்காளி.." - "பள பள பால்கோவா.." - சிகப்பு உடையில் வாணி போஜன் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! "தக தக தக்காளி.." - "பள பள பால்கோவா.." - சிகப்பு உடையில் வாணி போஜன் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.