"ஹேட்டர்ஸ் எல்லாம் பின்னாடி போங்க.." - மொத்ததையும் காட்டி ஆபாச பட நடிகைகளையே தூக்கி சாப்பிட்ட கிரண்..!

இந்தி படங்களில் நடித்து வந்த நடிகை கிரண், 2002-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஜெமினி படத்தை அடுத்து அஜித்துடன் வில்லன், கமல்ஹாசனுடன் அன்பே சிவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார்.சில காலம் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்த கிரண், 2015-ம் ஆண்டு விஷாலின் ‘ஆம்பள’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

சந்தானத்துடன் இவர் நடித்திருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார்.அந்த படத்தை தொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர். 

என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். 

முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.

அந்த வகையில் தற்போது, "ஹேட்டர்ஸ் எல்லாம் பின்னாடி போங்க.." என்று கூறி மிக மோசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அம்மணியின் முன்னழகு அப்பட்டமாக தெரிகின்றது. 

மேலும், பேண்ட், ஷார்ட்ஸ் என எதுவும் அணியாமல் வெறும் உள்ளாடை மட்டும்அணிந்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

 அந்த புகைப்படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால் அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று பார்க்கலாம்.


"ஹேட்டர்ஸ் எல்லாம் பின்னாடி போங்க.." - மொத்ததையும் காட்டி ஆபாச பட நடிகைகளையே தூக்கி சாப்பிட்ட கிரண்..! "ஹேட்டர்ஸ் எல்லாம் பின்னாடி போங்க.." - மொத்ததையும் காட்டி ஆபாச பட நடிகைகளையே தூக்கி சாப்பிட்ட கிரண்..! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.