திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சி - குட்டியான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை ஸ்ரேயா..!


இந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தன்னுடைய ரஷ்ய காதலனைத் திருமணம் செய்தபிறகு நீண்ட நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். 

தற்போது மீண்டும் அவர் சினிமாவிற்கு ரீ - என்ட்ரி கொடுக்கவுள்ளார். மலையாளத்தில் திலிப் மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்த படம் “மை பாஸ்”.எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் தழுவலில் நடிகர் விமலுடன் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா இவர் இதற்கு முன்பாகவே தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை ரகசிய முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வெகுநாளாக திரைப் படத்தில் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ரேயா தற்போது மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை ஸ்ரேயா பிறவியிலேயே ஒரு பெல்லி டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரியும் இந்நிலையில் மீண்டும் தனது இடுப்பை ரசிகர்களுக்கு மறுபடியும் காட்ட வந்தது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். 

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் கிறங்கி கிடக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சி - குட்டியான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை ஸ்ரேயா..! திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சி - குட்டியான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை ஸ்ரேயா..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.