ஸ்போர்ட்ஸ் ப்ரா - குனிந்தபடி செல்ஃபி - மொத்தமாக காட்டிய திரிஷா - வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் ஹீரோயினாக கலக்கியவர் நடிகை திரிஷா(37). தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். 
 
திரிஷா நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுள்ளது. திரிஷாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் இருந்ததாக பல முறை கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளன. அவற்றையெல்லாம் முறியடிக்க வருண் மணியன் என்ற பிசினஸ்மேன் ஒருவருடன் நிச்சயம் செய்து கொண்டார். 
 
ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பின்னர் அந்த திருமணத்தை கைவிட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். மீண்டும் ராணாவுடன் அவ்வப்போது வெளியில் சுற்றுவது புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது என இருந்தார். கடைசியில் திரிஷாவுக்கு ஆப்பு வைத்து ராணா வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். 
 
விரைவில் அவர்களுக்குள் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் என்ன செய்வதென்றே புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார் திரிஷா. அது சம்பந்தமாக கேள்விகள் கேட்டு ரசிகர்களிடம் கோபப்பட்டு இணைய தளத்தை விட்டு ஒரு மாசம் ஓடிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் நடிகைகள் பலரும் டாட்டூ குத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையிலும் ரசிகர்களை கவரலாம் என முடிவெடுத்து குத்த கூடாத இடத்தில் குத்தி ரசிகர்களை பெருமூச்சுவிட வைக்கின்றனர்.
 
அன்றைய கால நடிகைகள் முதல் தற்போது இருக்கும் நடிகைகள் வரை டாட்டூ குத்தும் கலாச்சாரம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக வலம் வந்தவர் த்ரிஷா. 
 
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து ராங்கி, கர்ஜனை, பரமபதம், சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
இதில் சில படங்கள் OTTயில் வெளி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.குத்திய டாட்டூவை செல்பி எடுத்து வெளிச்சம் போட்டு காமித்த திரிஷாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்போர்ட்ஸ் ப்ரா - குனிந்தபடி செல்ஃபி - மொத்தமாக காட்டிய திரிஷா - வைரலாகும் புகைப்படம்..! ஸ்போர்ட்ஸ் ப்ரா - குனிந்தபடி செல்ஃபி - மொத்தமாக காட்டிய திரிஷா - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.