சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் நடிகை கஸ்தூரி - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!


பிரபல நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பிகினி போட்டோவுக்கு ரசிகர்கள் கண்டபடி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.நடிகை கஸ்தூரி, 'ஆத்தா உன் கோவிலிலே' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

சின்னவர், செந்தமிழ்ப்பாட்டு, அமைதிப்படை, இந்தியன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்துள்ள கஸ்தூரி, சமீபகாலமாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அதிரடி கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். அவர்கள் தங்கள் புகைப்படங்களையும் சமையல் செய்யும் வீடியோக்களையும் ஒர்க் அவுட் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.


சிலர், தங்களது பழைய புகைப்படங்களை த்ரோபேக் படங்கள் என்று வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது பழைய பிகினி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.


சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் நடிகை கஸ்தூரி - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் நடிகை கஸ்தூரி - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.