" செம்ம ஸ்ட்ரக்சர்.. - தமிழ் சினிமா உங்களை மிஸ் பண்ணிடுச்சு.." - சீரியல் நடிகை வந்தனாவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்..!


ஆரம்ப காலத்தில் பபுசு புசுவென இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறி கவர்ச்சியை கூட்டி கலக்குகிறார்கள் அந்த வழியில் சீரியல் நடிகை வந்தனா மைக்கேலும் வந்திருக்கிறார். 

இந்த வந்தனாவை நினைவிருக்கிறதா..? மிகவும் பிரபலமான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்தான் இந்த வந்தனா. ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி அதகளம் செய்த வில்லி நடிகை இவர்.

ஆனந்தம் மூலமாக வந்தாலும், அதில் பிரபலம் கிடைத்தாலும் கூட தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததால் நிறைய சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். 

அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் அதிர வைத்த வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். 

அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வில்லியாக தான் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் நிஜத்தில் இவர் உண்மையில் அமைதியான கேரக்டர். சீரியல்களில் அப்படியே மாறுதலான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

பின்னர் கணவருடன் இணைந்து விஜய் டிவியில் மிஸஸ் சின்னத்திரை பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் கலந்து கொண்டிருக்கிறார். 


இந்த லாக்டவுனுக்கு முன்பு கும்முனு புசுபுசுன்னு இருந்த நடிகை வந்தனா மைக்கேல் இப்போது படு ஸ்லிம்மா கவர்ச்சியாக மாறி இணையதளத்தில் போட்டோக்களை அப்லோட் செய்து வைரலாக பரவி வருகிறார். 


அந்த வகையில், இறுக்கமான டீசர்ட் சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள வரை பார்த்து செம்ம ஸ்ட்ரக்சர்.. இன்டஸ்ட்ரி உங்களை மிஸ் பண்ணிடுச்சு என்று உருகி உருகி கமெண்ட் அடித்து வருகிறார்கள். 

" செம்ம ஸ்ட்ரக்சர்.. - தமிழ் சினிமா உங்களை மிஸ் பண்ணிடுச்சு.." - சீரியல் நடிகை வந்தனாவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்..! " செம்ம ஸ்ட்ரக்சர்.. - தமிழ் சினிமா உங்களை மிஸ் பண்ணிடுச்சு.." - சீரியல் நடிகை வந்தனாவை பார்த்து உருகும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.