"செம்ம கட்ட.." - "இத தான் பெரிய பேக்ரவுண்டுன்னு சொல்லுவாங்களோ.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணர வைத்த DD..!


திவ்யதர்ஷினி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் இவரை கண்மூடி சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியின் வளர்ச்சிக்காக உழைத்து உள்ள தொகுப்பாளர்கள் பட்டியலில் முதல் இடம் DD-க்கு தான்.

தனது வாழ்நாளில் பாதி நாட்களை விஜய் டிவிக்கே அர்ப்பணித்து உழைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்கும் என்பதால் DD தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பார்கள் ரசிகர்கள்.

தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இருவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல, ஏரளமான பிரபலங்களும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

இதனால் தான் இவர் அவ்வபோது சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். திருமணமாகி விவாகரத்து ஆன பிறகு தொகுப்பாளி பணியுடன் திரைப்படங்களில் நடிப்பதிலும் டிடி கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி, சமீபகாலமாக சற்று கவர்ச்சியான தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், டிடி தற்போது இந்த புகைப்படத்திற்கு வழக்கம் போல லைக்குகள் குவிந்தாலும், டிடி-க்கு என்னாச்சு இப்படி எல்லாம் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டாரே, என்று சில ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.


திருமணம் நடந்து விவாகரத்தான பின் மறுபடியும் விஜய் டிவியில் தனது பணியை தொடன்கினார். அவர் செய்யும் செயலை நேசித்து செய்வார். அவரது வாழ்வில் பல சறுக்கல்கள், மனக்கஷ்டங்கள் இருந்தாலும் கொஞ்சம் கூட வெளியில் காட்டாமல் சுற்றி உள்ளவர்களை கலகலப்பாக வைத்து கொள்வார்.


இந்நிலையில், தன்னுடைய முழு முதுகும் தெரியும்படியான கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"செம்ம கட்ட.." - "இத தான் பெரிய பேக்ரவுண்டுன்னு சொல்லுவாங்களோ.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணர வைத்த DD..! "செம்ம கட்ட.." - "இத தான் பெரிய பேக்ரவுண்டுன்னு சொல்லுவாங்களோ.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணர வைத்த DD..! Reviewed by Tamizhakam on August 01, 2020 Rating: 5
Powered by Blogger.