குட்டியான ட்ரவுசர் - தொடை தெரிய குலுங்க குலுங்க குத்தாட்டம் போடும் DD - வைரலாகும் வீடியோ..!
விஜய் டிவியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். ரசிகர்கள் இவரை சுருக்கமாக டிடி என்றே செல்லமாக அழைப்பார்கள்.
டிடி விஜய் தொலைக்காட்சியில் இதுவரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் தனது வாழ்க்கையின் பாதி நாட்களை இந்த பிரபல சேனலான விஜய் டிவி உடனே கழித்து விட்டார்.
அதுமட்டுமல்லாமல் மக்கள் மனதில் மிக ஆழமாக பதிந்த தொகுப்பாளினி டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றால் அந்த நிகழ்ச்சி மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.அதுமட்டுமல்லாமல் டிடிகென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இதனால் அவர் எந்த நிகழ்ச்சியை தொகுக்க போகிறார் என்றாலும் அது பொது நிகழ்ச்சியாக இருந்தால் போதும் கூட்டம் களை கட்டும். இவ்வாறு பல ரசிகர் கூட்டத்தை கொண்ட டிடிக்கு பல பிரபலங்களும் நண்பர்களாக விளங்கி வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமாக வலம் வந்தால் சர்ச்சையில் சிக்கிதானே ஆக வேண்டும் அந்த வகையில் டிடியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினி திருமணம் ஆன பிறகு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இவ்வளவு பிரபலமான தொகுப்பாளினி டிடி தற்போது திரைப்படங்களிலும் தனது முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் ஒருசில திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரம் அல்லது சிறு கதாபாத்திரம் என நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், நடனபயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைபதிவு செய்துள்ளார் .
குட்டியான ட்ரவுசர் - தொடை தெரிய குலுங்க குலுங்க குத்தாட்டம் போடும் DD - வைரலாகும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
August 20, 2020
Rating:
