"அவ face-uh.. அடடட்டடா.. அவ shape-uh அப்பப்பப்பப்பா..." - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ப்ரியா பவானி ஷங்கர் - குவியும் லைக்குகள்..!

“மேயாதமான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் இதற்கு முன் செய்திவாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். இவர் கடின உழைப்பே இவர் நடிகையாக மாறியதற்கு தற்போது முக்கிய காரணமாகும்.

பிரியா பவானி சங்கரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பிரியா பவானி சங்கர் எப்போதுமே குடும்ப பாங்கான வேடங்களில் ஏற்று நடித்து அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்.லாக்டவுன் நேரத்தில் பல ஹீரோயின்கள் சமையல் அறை, வொர்க்கவுட்டே கதியென கிடக்கும் நிலையில் இந்த நடிகை மட்டும் சத்தமில்லாமல் பல பட வாய்ப்புகளை குவித்து வருகிறாராம்.

சிம்பிள் பியூட்டி என சொல்வது போல, நம்ம வீட்டுப் பெண்ணாக இருக்கும் பிரியா பவானி சங்கரை பலருக்கும் பிடிக்கிறது. மாஃபியா படத்தைத் தவிர அவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பும் பிரியாவுக்கு கிடைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த லாக்டவுன் முடிந்தவுடன் அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என மற்ற நடிகைகள் நகத்தைக் கடித்துக் கொண்டு யோசித்து வரும் நிலையில், சத்தமே இல்லாமல், பல படங்களில் புக் ஆகி உள்ளார் நம்ம ப்ரியா பவானி ஷங்கர்.

தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பில் உருவாகப் போகும் விஷால் படத்தில் இவர் தான் நாயகியாம்.விஷால், ராகவா லாரன்ஸ் படங்களில் மட்டுமின்றி, ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் நடித்து வரும் பொம்மை, ஹரிஷ் கல்யாண் உடன் பெலி சூப்புலு தெலுங்கு பட ரீமேக், அதர்வாவின் ஆக்‌ஷன் திரில்லர் படமான குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசடதபற மற்றும் ஜீவாவின் களத்தில் சந்திப்போம் என ஒரு பெரிய லிஸ்ட்டே பிரியாவின் பாக்கெட்டில் இருக்கிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது காலையில் நடைபயிற்சி செய்தபோது கிளிக் செய்த சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

"அவ face-uh.. அடடட்டடா.. அவ shape-uh அப்பப்பப்பப்பா..." - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ப்ரியா பவானி ஷங்கர் - குவியும் லைக்குகள்..! "அவ face-uh.. அடடட்டடா.. அவ shape-uh அப்பப்பப்பப்பா..." - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ப்ரியா பவானி ஷங்கர் - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.