இவ்ளோ ரணகளதுக்கு அப்புறம் ஒரு கிளுகிளுப்பு - VJ மஹாலக்ஷ்மிக்கு கிடைத்த வாய்ப்பை பாருங்க..!

மஹாலட்சுமி தமிழ் சீரியல் உலகில் நடித்து வரும் ஒரு பிரபல நடிகை. இசை சேனல்களில் VJ-வாக பணியை தொடர்ந்து இவர் தனது முதல் சீரியல் ஆனா அரசி என்னும் தொடரில் வெள்ளித்திரை நாயகி ராதிகா அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் .
 
இவர் வில்லி கதாபதிரங்களில் தனது நடிப்பை வெளிகாட்டி மக்கள் மனதில் இடம் பெற்றவர். இவர் 2007 இருந்து 2009 வரை அரசி தொடரில் நடித்துள்ளார். பின்பு வாணி ராணி என்னும் தொடரில் நடித்துள்ளார்.
 
இவர் சின்ன திரை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி விளம்பரம்களிலும் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை தனது முதல் படமான அணு அளவும் பயமில்லை என்னும் படம் மூலம் அறிமுகமானவர். 
 
இவர் தற்போது பெரும் சிக்கல்லில் உள்ளார் தேவதையை கண்டேன் தொடரில் தன்னுடன் நடிக்கும் ஏற்கனவே திருமணமான ஈஸ்வர் ரகுநந்தன் என்பவருடன் காதல் வயபட்ட விவகாரம் சந்தி சிரித்தது. ஈஸ்வர் மாணவி ஜெயஸ்ரீ தற்பொழுது இவர்கள் இவர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். 
 
இதனால், இவர் நடித்து வந்த சீரியலின் இயக்குனர் அந்த சீரியலை வேக வேகமாக முடித்து விட்டார் .இவர் மேல் உள்ள புகார் இவரை பெரிதும் பாதித்து வருகிறது. 
 
அதை சற்றும் கண்டு கொள்ளாமல் தனது நடிப்பில் இடுபட்டுள்ள மஹாலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் ஒரு பெரும் தொலைகட்சியிலிருந்து தனக்கு இன்னொரு சீரியல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
அவர் ராதிகா நடித்து ஹிட்டான சித்தி பார்ட் 2-வில் நடிக்க உள்ளார். சித்தி -2 தொடருக்கு மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இவ்ளோ ரணகளதுக்கு அப்புறம் ஒரு கிளுகிளுப்பு - VJ மஹாலக்ஷ்மிக்கு கிடைத்த வாய்ப்பை பாருங்க..! இவ்ளோ ரணகளதுக்கு அப்புறம் ஒரு கிளுகிளுப்பு - VJ மஹாலக்ஷ்மிக்கு கிடைத்த வாய்ப்பை பாருங்க..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.