கவர்ச்சியில் யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய VJ மகேஸ்வரி - வைரலாகும் வீடியோ..!


சினிமா நடிகர்கள் இருந்தாலும் சரி, சீரியல் நடிகையாக இருந்தாலும் சரி தற்போது களத்தில் இறங்கி சிக்சர் அடிக்க முயற்சித்து வருகிறார்கள். என்னதான் போட்டோ சூட் நடத்தினாலும் ரசிகர்களை கவரவே முடியவில்லை எனவே நடிகைகள் எடுக்கும் சரியான ஆயுதம் என்னவென்றால் கவர்ச்சி தான்.

அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் முக்கிய பிரபலமான சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை அனைவரும் வீட்டு வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. 

என்னதான் வீட்டிலேயே இருந்தாலும் நமது சின்னத்திரை நடிகைகள் ரசிகர்களுக்கு பொறி வைக்கும் விதமே தனிதான். அந்த வகையில் நமது தொகுப்பாளினி மகேஸ்வரி அவர்கள் தனது சிறப்பான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்தில் இவர் தன்னுடைய முன்னழகு அரைகுறையாக தெரியும்படி காட்சி அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் திறந்து விட்ட ஓவர் கோட், அப்பட்டமாக தெரியும் உள்ளாடை என இருப்பதால் அவருடைய அழகு பளீச்சென தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகேஸ்வரியா இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள். 

அதுமட்டுமில்லாமல் சில நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பது மட்டுமல்லாமல் முக்கிய பாகத்தை குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


அந்த வகையில் அவர் முன்னழகில் இருக்கும் ஒரு மச்சத்தை ஜூம் செய்து கண்டுபிடித்து நெட்டிசன்கள் "ஆண்டவன் எங்க வச்சிருக்கான் பாரு இவங்களுக்கும் மச்சத்தை" எனவும்  கமெண்ட செய்து வருகிறார்கள்.

கவர்ச்சியில் யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய VJ மகேஸ்வரி - வைரலாகும் வீடியோ..! கவர்ச்சியில் யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய VJ மகேஸ்வரி - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.