"முன்னழகில் நீயும் சீற.. பின்னழகில் ஏறும் போத.." - கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் மிக விரைவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். 

தற்போது அடுத்த கட்டமாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளார். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 

படம் பெரிய பிளாப். அதன்பின் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார். 

இந்த படத்திற்கு பிறகு முன்னணி கதாநாயகியாக வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். நடிக்க தெரியாத நடிகை என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இந்த படம் சுமார் 60 கோடி வரை வசூல் செய்தது. கீர்த்தி சுரேஷ் குண்டாக இருந்ததால் கேலி கிண்டல்களுக்கு ஆளானார். அதனை அடித்து நொறுக்கும் வகையில் திடீரென உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே உள்ளன. 

இதனால் வேறுவழியே இல்லாமல் தெலுங்கு சினிமாவில் முக்கியமாக கருதப்படும் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறும் முடிவை எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷி. 

என்னதான் ஆரம்பத்தில் நடிகைகள் கவர்ச்சி காட்ட மாட்டேன் என சத்தியம் செய்து வந்தாலும் சினிமாவின் சூழ்நிலை வச்சு செய்யும் என்பது உண்மை. படு கவர்ச்சியாகவும் நடிக்க ரெடி என்று கூறியுள்ள கீர்த்தி சுரேஷின் அழகை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்கின்றனர்.

இந்நிலையில், நேற்று ஓனம்பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கேரளா பெண்கள் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

அதில் சிலமீம்களை இங்கே பார்க்கலாம்.

ரெக்க மட்டும் இருந்தா கீர்த்தி தேவதை டாஅம்மா இங்க ஒரு பொண்ணு ஹேர் பேண்ட் இல்லாம கஷ்டப்படுது.. நான் போய் கொடுத்துட்டு வந்துடுறேன்முன்னழகில் நீயும் சீர பின்னழகில் ஏறும் போத

 


இந்த காஸ்ட்யூம்ல நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா..


"முன்னழகில் நீயும் சீற.. பின்னழகில் ஏறும் போத.." - கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! "முன்னழகில் நீயும் சீற.. பின்னழகில் ஏறும் போத.." - கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 01, 2020 Rating: 5
Powered by Blogger.